Tuesday, May 18, 2010

பூந்தோட்டம்

என்னைவிடு!


பேருந்து கூட


கவிஎழுதிவிட்டது


உன்னைப்பற்றி...


நீ


வழக்கமாய் அமரும்


இருக்கைக்குமேல்


பூந்தோட்டம் எனும் ஊர்ப்பெயர்....

4 comments:

பத்மா said...

அடி சக்க .அவங்க பூந்தோட்டமா? சரஸ்வதின்னு பேரா? நல்லா இருக்குங்க .என்ன மயிலாடுதுறை டு நன்னிலம் பேருந்தா

ஜெயசீலன் said...

correct.... neenga enna oor???

Sakthi Vinayagam said...

dai comment kudukuravangalayae comment adikadhada ana indha kaithai really good da

ஜெயசீலன் said...

Thanks mapla