Saturday, May 29, 2010

இப்போதே கேட்டுவிடு...

என் பின்னே சுற்றுவது ஏனென்று



இப்போதே கேட்டுவிடு...


தாமதிக்க தாமதிக்க


என்னிடம்


காரணங்கள் அதிகமாகிவிடக்கூடும்...
 
 



9 comments:

padma said...

லிஸ்ட் போட்டு வைங்க ..
உங்க காலேஜ்ல இதெல்லாம் தெரியுமா? :))

Jayaseelan said...

ஹி... ஹி... அங்க எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ்.... அதனால அங்க யார் பின்னாடியும் சுத்த முடியாது... அதுவும் இல்லாம நான் ரொம்ப ஸ்ட்ரிட்டு....ஸ்ட்ரிட்டு.... ஸ்ட்ரிட்டு.... :)

kabilan said...

இன்னும் சற்று மெருகேற்றி இருக்கலாம் நண்பரே!

Elango said...

அடடா..!

sangeetha said...

sir you have a good creative mind

Jayaseelan said...

/Elango said...
அடடா..!/

நன்றி இளங்கோ சார்...

sangeetha said...
sir you have a good creative mind

நன்றி சங்கீதா...

தமிழ்க் காதலன். said...

உங்கள் காரணப் பட்டியல் நீண்டதாகி.... கனவுப் பட்டியில் அடைக்கப் படும் நாட்களுக்கு பின்னான விளக்கம் கேட்கும் காதலி உங்கள் நினைவை கொட்டும் தேனீ.

ஹரிஸ் said...

:)..ரசித்தேன்..

Barani said...

hi dear nw ly i saw poetrys its vry nice ma u hve lots of god grace ma but